
கீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
ELS BOOK Shop,
95A, Vepery High Road, Chennai - 600 007. Tel: +91-44-25323231, 26420173, 26420743.
ELS Purasawalkam,
287, Purasawalkam High Road, Chennai - 600007. Tel: 91-044-26422722, 26610888.
Word of Christ,
100/3 Nirmala Apartments, Medavakkam Tank Road, Kellys, Chennai - 600 010. Tel: 044-26613242.
New Book Lands,
No-52-C,Basement, North Usman Road, Near Panagal Park Flyover North End, Thiyagaraya Nagar, Chennai, 600 017. Tel: 044-28156006
எமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கத்தோலிக்க சபைையை குறைகண்டு பிடிப்பதில் ெலவிடும் ேரத்தில் ஆன்மீக காரியத்தில் அக்கறை எடுத்தால் நலம் . ஆண்டவர் நாள் வரும் முன் யாரையும் தீர்ப்பிட ேண்டாம் என பைபிள் கூறுகிறது.
LikeLike
இந்தத் தளம் கிறிஸ்தவர்களுக்கானது. வேதம் சத்தியத்தை அசத்தியத்தில் இருந்து பிரித்தெடுத்து, சத்தியத்தை மட்டும் பின்பற்ற வேண்டுமென்று போதிப்பதலால் அசத்தியம் எது என்று காட்டவேண்டியது கடமையாக இருக்கிறது. அதை கிறிஸ்தவ வரலாற்று இறையியல் நூல்கள் தொடர்ந்து செய்கின்றன. அப்படிச் செய்வது குறைகாண்பதாகாது. இயேசு அன்றிருந்த யூத மதத்தை தோலுரித்துக்காட்டி அது உண்மையானதல்ல; அதிலிருந்து இரட்சிப்பு கிடைக்காது என்று விளக்கினார் (மத் 5-7). அதேயே பவுல் அப்போஸ்தலனும் அவருடைய ஒவ்வொரு நிருபங்களிலும் செய்திருக்கிறார். பவுல் கிறிஸ்தவம் என்ற பெயரில் வந்த ஏனைய போலிப் போதனைகளையும் அவ ற் றின் வேஷத்தைக் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார் (கலாத்தியர், கொலேசியர்). இந்தக் காரணங்களால் நம்மினத்தவர்களுக்கு துணை செய்யும்பொருட்டு கிறிஸ்தவ வரலாற்றின் அடிப்படையில் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய விளக்கங்களைத் தந்திருக்கிறேன். அதை என்னுடைய ‘கிறிஸ்தவ வரலாறு’ முதல் பாகத்திலும் காணலாம். நன்றி!
LikeLike
Dear Brother Greetings to you in the name of lord Jesus christ . last week my best brother jarge expressed your details.my name is s.sivakumar from Tamilnadu Dharmapuri District Bommidi Town.brother i need Bible course please send details following email address. thank you by sivakumar
LikeLike
போதகர் அவர்களுக்கு
நீங்கள் எழுதும் ஒவ்வொன்றும் எனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கிறது.
கடல் கடந்திருந்தாலும் உங்கள் எழுத்துக்கள் ஆவிக்குறிய தகப்பனைப்போல் வழி நடத்துகிறது ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களின் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார். எப்படி எனில் எதை குறித்து சிந்திக்கின்ரேனோ அந்த வேளையில் உங்கள் பதிவுகளில் அல்லது திருமறைத்தீபதின் வாயிலாக வெளியிடுகிறீர்கள். இது எவ்வளவு பெறிய அற்புதமாகும். எல்லா மகிமையும் கனமும் நமக்கு மத்தியஸ்தராய் இருக்கும் கிறிஸ்த்துவுக்கே. அவர் இன்னும் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிரப்புவாராக.
LikeLike
Pastor sir very good message in CHURCH MEMBERSHIP GOD Gives more gifts to you and more I and my wife both study that. Thanks to GOD. Prey for your Good Health and AMMA.
LikeLike
Sir Good Evening. KIRUBA PRITHIVIRAJ. In your page you wrote very amazing sir. Good things for me and my spiritual life. Your preach and gospel very use to grow with Jesus Christ. God gives much more age for you sir to doing this work. I am very much to thank God Jesus Christ for giving your speech to my church. Prey for your good health. THANKS TO MY GOD JESUS CHRIST ONCE AGAIN. THANK YOU SIR.
LikeLike
My name is arnold philip savio (22).
I want the honourable author of “thiruchabai varalaru” to get notified about my experience when i read that book …. is there any specific mail id for him?????? Hw can i be in touch with him??
LikeLike
You can use any one of the following email addresses:
rbala@ihug.co.nz
blamp@ihug.co.nz
biblelamp1995@gmail.com
LikeLike