நாகமானைச் சந்தித்த கிருபை – சுபி –

பணத்தாலும் பொருளாலும்
தன்னதிகார பெலத்தாலும்
மாபெரும் வீரனென்ற
மக்கள் பாராட்டாலும்
எளிதாய்த் தன் நோய்க்கு
எலிசாவிடம் தீர்வுபெற
எண்ணினான் நாகமான்

Continue reading