வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! முதல் தடவையாக இதழை நேரத்தோடு பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க முடியாமல் போய்விட்டது. சிறிது காலதாமதமானாலும் இதழை வித்தியாசமான முறையில் தயாரித்து உங்கள் முன் படைத்திருக்கிறோம். இந்த இதழில் ஒரு ஆக்கம் மட்டுமே புதிதாக எழுதப்பட்டது. ஏனைய ஆக்கங்கள் இக்கால சூழ்நிலையில் நீங்கள் மறுபடியும் வாசித்து சிந்திக்க வேண்டியவை.

Continue reading