வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே!

இந்த இதழ் மூலம் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இடது தோளில் ஆபரேசன் செய்து ஒரு வாரம் முடிந்த கையோடு இந்த இதழைத் தயாரிக்க கர்த்தர் உதவி செய்தார். அதுவும் பிரசங்கம் செய்யும் அவசியமில்லாமல் வீட்டிலிருந்து குணப்பட்டு வந்த காலத்தில் நேரத்தோடு இந்த இதழைத் தயாரிக்க முடிந்தது.

Continue reading