நம்ப முடியவில்லை!

யாரை, எதை நம்பமுடியவில்லை என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள், புரியும். இதில் தமிழில் வேதமொழியாக்கத்தைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். அது எப்போதுமே என் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். நல்ல காலத்திற்கு நான் ஆங்கில வேதத்தையே என்னுடைய சொந்தப் படிப்பிற்கும், பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதால் தப்பித்தேன். தமிழில் எழுதுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் கூட ஆங்கில வேதத்தைப் பயன்படுத்தியே தமிழில் விளக்கங்களை அளிக்கிறேன். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]


புதிய இதழ் – 2025-03
1. வாசகர்களே!
2. வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
3. விடாப்பிடியான விசுவாசம்
4. உயிர் மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்
5. 1689 விசுவாச அறிக்கை – வாசகர் மதிப்பீடு


ஜோன் மெக்காத்தர்

துணிவான பிரசங்கியும், நேசமுள்ள மேய்ப்பனும்

ஜூலை மாதம், செவ்வாய்கிழமை 14ம் தேதி, 2025ல் ஜோன் மெக்காத்தர் தனது 86ம் வயதில் பரலோக வாழ்வை அனுபவிக்க கர்த்தரால் அழைக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையையும், கர்த்தரின் பணியையும் விசுவாசத்தோடு முடித்துவிட்டு மெக்காத்தர் இறைபதம் அடைந்துவிட்டார். இது நிகழப்போகிறதென்று அவருடைய சபை முதல் நாளே அறிவித்திருந்தது. காரணம், நிமோனியா பாதிப்பினால் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததுதான். ஒரு முக்கியமான மனிதரை கிறிஸ்தவ உலகம் இழந்து நிற்கிறது. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]


புதிய இதழ் – 2025-02
1. வாசகர்களே!
2. கர்த்தருக்கு லேசான காரியம்
3. ஒரு விதவையின் விசுவாசம்
4. சூனேமியப் பெண்ணின் சுயநலமில்லாத சேவை
5. நம்மை இரட்சிப்பது விசுவாசமா? கிறிஸ்துவா?


3d-1புதிய இதழ் – 2025-01
1. வாசகர்களே!
2. மழைக்கு முன் தூவானம்
3. சாபம் அகன்றது; கிருபை மலர்ந்தது
4. பெத்தேலில் பயங்கரம்
5. யோராம்: ஆகாபைப்போல அல்ல; ஆனால் . . . !


3d-1இதழ் – 2024-04
1. வாசகர்களே!
2. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம்
3. ஏறிய கட்டிலிலிருந்து இறங்காமல் போனவன்
4. எலியாவின் முடிவும், எலிசாவின் ஆரம்பமும்


3d-3இதழ் – 2024-03
1. வாசகர்களே!
2. குடும்பம் படும் பாடு
3. குடும்பம் ஒரு ஆலயம்
4. இல்லற வாழ்க்கையின் இரகசியம்
5. குடும்பத் தலைவன்
6. குடும்ப விளக்கு
7. குழந்தைச் செல்வம்
8. சிறந்த பிள்ளை வளர்ப்பு


3d-3இதழ் – 2024-02
1. வாசகர்களே!
2. கற்பாறை நிலம்
3. முள்ளுள்ள இடங்கள்
4. நல்ல நிலம்


3d-2இதழ் – 2024-01
1. வாசகர்களே!
2. 30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்
3. புத்தகக் கண்காட்சியும், அறியப்படாத கிறிஸ்தவமும்
4. தயாரித்துப் பிரசங்கம் செய்தல்
5. வழியருகே விழுந்த விதை
6. ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?
7. தோமா கிறிஸ்தவம் – கருத்துரை


Bala-2போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் சபையில் (ஆங்கிலம்) கடந்த 34 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்; கருத்தாழமிக்க ஆக்கபூர்வமான ஆவிக்குரிய ஆக்கங்களையும் அடிக்கடி இத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் தொடர்ந்து காணொளி மற்றும் ஒலிநாடாக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.